ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima

ஆலு பரோட்டா(aloo paratha recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்1 கப
5 நபர்
  1. 1 கப் கோதுமை
  2. 2 கப் மைதா
  3. தேவையானஅளவு எண்ணெய்
  4. 2 வெங்காயம்
  5. தேவையானஅளவு உப்பு
  6. 1 பச்சை மிளகாய்
  7. 1 தக்காளி
  8. 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  9. 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  10. 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 1/2 ஸ்பூன் கரம் மசாலா
  12. 1 ஸ்பூன் மல்லித்தூள்
  13. 1/2 மூடி எலுமிச்சை பழம் சாறு
  14. கைநிறைய கொத்தமல்லி

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்1 கப
  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. 2

    மைதா கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து
    நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுதை வதக்கவும் பின் அதில் தக்காளியை சேர்த்து மிளகு தூள் மல்லித்தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். உருளைக்கிழங்கை மசித்து அதில் சேர்க்கவும் அதில் அரை மூடி எலுமிச்சை பழச்சாறை சேர்க்கவும். பின் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.

  4. 4

    சப்பாத்தி மாவின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து சப்பாத்தி மாதிரி தேய்த்து தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Zyba Fathima
Zyba Fathima @zybafathima
அன்று

Similar Recipes