குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil)

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff

பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil)

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 நபர்
  • 1பெரிய உருளைக்கிழங்கு
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • தேவையானஅளவு குளிர்ந்த தண்ணீர்
  • தேவையானஅளவு எண்ணெய்
  • தேவையானஅளவு வெந்நீர்
  • 1/2 டேபிள் ஸ்பூன் வினிகர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை கழுவி அதன் தோலை உரித்து கொள்ளுங்கள்.

  2. 2

    இப்போது அதை விரல்கள் வடிவத்தில் வெட்டிக் கொள்ளுங்கள்.

    பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது அதை குளிர்ந்த தண்ணீரில் இரண்டு மணி நேரம் வைத்து விடுங்கள்.

  4. 4

    இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தேவையான அளவு தண்ணீரை சூடு செய்து அது கொதித்த பிறகு அடுப்பை அணைக்கவும். இப்போது அதில் உப்பு மற்றும் வினிகர் சேர்த்து கிளறி விட்டு அதில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்க்கவும். இதை பத்து நிமிடம் மூடி தனியாக வைத்து விடுங்கள்.

    பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது உருளைக்கிழங்கை ஒரு டவலில் மேல்வைத்த பேனுக்கு அடியில் அரை மணி நேரம் காயவைக்கவும்.

  6. 6

    இப்போது அதில் மேல் சோள மாவு தூவி விட்டு கலக்கவும்.

    பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது அதை எண்ணெயில் இரண்டு நிமிடம் வறுத்துக்கொள்ளுங்கள். அதை எடுத்து ஓட்ட பாத்திரத்தில் வைக்கவும்.

  8. 8

    இப்போது அதை மீண்டும் முழுமையாக வரும் வரை வறுத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்டேட் செய்வதால் ஃப்ரெஞ்ச் ஃப்ரைஸ் கிரிஸ்பியாக இருக்கும்.

    பிரெஞ்ச் ஃபிரைஸ்(french fries recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Farhana Sheriff
Farhana Sheriff @farhanasheriff
19 ஜூன் 2022 17:26 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
  2. தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
  3. மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
  4. அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
  5. சிக்கன் பீட்ஸா(chicken pizza recipe in tamil)
  1. சிக்கன் பீட்ஸா(chicken pizza recipe in tamil)
  2. KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
  3. மட்டன் பிரியாணி(mutton biryani recipe in tamil)
  4. மீணு வறுவல்(fish fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16315755
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close