சிக்கன் பீட்ஸா(chicken pizza recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கலக்கி விடுங்கள்.
கலக்கிய பெண் சேர்த்து பத்து நிமிடம் ஈஸ்ட்
ஆக்டிவேட் ஆக விடுங்கள் - 2
10 நிமிடத்துக்கு பிறகு அதில் மைதா, மில்க் பவுடர் மற்றும் உப்பை சேர்த்து மாவாக பிசையுங்கள். மாவை பிசைந்த பிறகு அதில் பட்டர் சேர்த்து மறுபடியும் நன்றாக பிசையுங்கள். இப்போது இதை 1 மணி நேரம் ரெஸ்ட் செய்ய விடுங்கள்.
- 3
மாவை மூன்று பங்குகளாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பங்கை ரொட்டி போல் உருட்டி, தவா மேல் கொஞ்சம் எண்ணெய் தடவி, அதை தவா மேல் வைத்து விடுங்கள். இப்போது அதில் மேல் 2 டேபிள் ஸ்பூன் சீஸ் ஸ்பிரெட் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பீட்சா சாஸ் அப்ளை (apply) செய்யுங்கள். இப்போது அதில் மேல் 1/2 வெங்காயம், 1/2 தக்காளி மற்றும் 1/4 குடைமிளகாய் வைக்கவும்.
- 4
நான் சிக்கனை ஏற்கனவே மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து வைத்திருந்தேன், அதை பீட்சா மேல் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பீட்சா மேல் 1/4 கப் சீஸை தூவி விடுங்கள். தவாவை இப்போது அடுப்பில் வைத்து பிட்சாவை 15 நிமிடம் பேக் செய்யவும். பீட்சா தயார். மற்ற 2 பீட்சாவிற்கும் இதையே மீண்டும் செய்யவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சிக்கன் கேப்ஸிகம் பிஸ்சா (Chicken capsicum pizza Recipe in tamil)
#nutrient2 #book #goldenapron3 (சிக்கன் வைட்டமின் B3, சீஸ் வைட்டமின் B5 &B12) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
-
-
-
-
-
-
பசலைக்கீரை பீட்சா(Spinach pizza) (Pasalaikeerai pizza recipe in tamil)
#bake குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கடினமான விஷயம். ஆனால் பீட்சா, பர்க்கர் இதுபோன்ற உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கீரை வகைகளை இதில் கலந்து கொடுத்தால் ஈசியாக சாப்பிட வைக்கலாம். Priyanga Yogesh -
-
-
-
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
-
-
பனீர்வெஜ் பீட்ஸா (Paneer veg pizza recipe in tamil)
#GA4 #cheeseகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தபனீர் ,சீஸ் சேர்த்து சாப்பிட மிகவும் அருமையாக இருந்தது. Azhagammai Ramanathan -
-
-
-
-
மினி பீட்சா உடன் உருளைக்கிழங்கு சிப்ஸ் (Mini pizza with urulaikilanku chips recipe in tamil)
#streetfood Vimala christy
More Recipes
கமெண்ட்