பணியாரம்(paniyaram recipe in tamil)

ashwini Jadhav @cook_36818155
பணியாரம்(paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்து, வெந்தயம் தனித்தனியாக நான்கு மணி நேரம் ஊறவைத்து அரைத்து கொல்லுங்கள்.
- 2
உப்பு சேர்த்து கலந்து ஆறுமணி நேரம் புளிக்க வைத்து பணியாரம் செய்யவும். இதே மாவில் இட்லி,தோசை எல்லாம் செய்யலாம்.
- 3
பணியார தவாவை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி,மாவு சேர்த்து சுட்டெடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- KFC ஸ்டைல் சிக்கன் பாப்கார்ன்(kfc style chicken popcorn recipe in tamil)
- தலைப்பு : கடாய் சிக்கன் கிரேவி(kadai chicken gravy recipe in tamil)
- மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
- அம்மாவின் வெந்தய குழம்பு(vendaya kulambu recipe in tamil)
- சிக்கன் பீட்ஸா(chicken pizza recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16315850






கமெண்ட்