வாழைப்பழ பாயாசம்(banana payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பழத்தில் தோல் உரித்து சின்ன துண்டுகளாக கட் செய்து மசிக்கவும்.
- 2
கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சைகளை வறுத்து எடுக்கவும். பின்னர் கடாயில் மதித்து வாழைப்பழத்தை போட்டு கிளறவும்
- 3
பின்னர் அதில் பால் சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
- 4
பின்னர் கன்டஸ்டென்ட் மில்க் சேர்த்து கொதிக்க விட்டு முந்திரி திராட்சைகளை சேர்த்து இறக்கவும்.
- 5
இப்போது சுவையான வாழைப்பழ பாயாசம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- மொச்சை குழம்பு(mocchai kulambu recipe in tamil)
- மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
- சென்னா மசாலா கிரேவி(எளிதானது)(channa masala gravy recipe in tamil)
- *முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
- ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16316681
















கமெண்ட்