குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  • மூன்று டேபிள் ஸ்பூன்எண்ணை
  • ஒரு டீஸ்பூன்கடுகு
  • ஒரு டீஸ்பூன்சீரகம்
  • ஒன்றுபெரிய வெங்காயம்
  • 20சின்ன வெங்காயம்
  • 4தக்காளி
  • சிறிதளவுபுளி
  • கால் கப்அரைத்த தேங்காய்
  • 2 டீஸ்பூன்உப்பு
  • அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • ஒன்னரை டீஸ்பூன்மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன்தனியா தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு வெந்தயம் சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்

    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு மிக்ஸியில் அரைத்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் கொள்ளவும்

    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது அரைத்த தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும்

    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு நீளவாக்கில் அரிந்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து வதக்கி கொள்ளவும்

    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது மசாலா தூள்களை உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூளை சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தட்டு போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்

    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கத்திரிக்காய் புளிக்குழம்பு(kathirikkai pulikulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    15 நிமிடத்திற்கு பிறகு எண்ணெய் மேலே பிரிந்து வரும் பிறகு உப்பு சரிபார்த்து இறக்கி விடவும்

  8. 8

    கத்திரிக்காய் புளிக்குழம்பு தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
25 ஜூன் 2022 09:40 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கத்திரிகாய் புளி குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை பாயாசம்(samai payasam recipe in tamil)
  2. தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
  3. கே எஃப் சி சிக்கன் ஃப்ரை(kfc chicken fry recipe in tamil)
  4. ஊறுகாய் பொடி தோசை(pickle podi dosai recipe in tamil)
  5. ராகி குக்கீஸ்(ragi cookies recipe in tamil)
  1. வாழைப்பூ கோலா உருண்டை(valaipoo kola urundai recipe in tamil)
  2. சாமை பாயாசம்(samai payasam recipe in tamil)
  3. புடலங்காய் பொரியல்(pudalangai poriyal recipe in tamil)
  4. தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16328387
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close