குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

மேலும் படிக்க

ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
Coimbatore,Tamilnadu

#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

#qk எடை குறைப்புக்கு மிக உதவியாக இருக்கும் ராகியால் செய்யும் இந்த அடை பிடிக்காதவர்கள் எவரும் இல்லை.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
1நபர்
  • 1கப் ராகி மாவு
  • 1பெரிய வெங்காயம்
  • 1ஸ்பூன் நறுக்கிய இஞ்சி
  • 1கையளவு முருங்கைக்கீரை
  • 1மிளகாய்
  • 1ஸ்பூன் கறிவேப்பிலை
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நறுக்கிய வெங்காயத்தை, தோசைக்கல்லில் 1ஸ்பூன் எண்ணெயில் வதக்கி மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளலாம்.அல்லது நேரடியாக,நறுக்கிய வெங்காயத்தை மாவுடன் சேர்க்கலாம்.

    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவுடன்,எடுத்துள்ள பொருட்கள் எல்லாம் சேர்த்து கலந்து,வதக்கிய வெங்காயம் சேர்த்து பின் தேவையான அளவு சுடுநீர் சேர்த்து உருண்டை பிடிக்கும் அளவுக்கு பிசைந்து கொள்ளவும்.

    ராகி அடை, சாஃப்ட் டாக வர சுடுநீரில் பிசைந்தால் நன்று.

    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் சிறிதளவு எடுத்து வாழை இலை அல்லது அலுமினியம் ஃபாயில் பேப்பரில் எண்ணெய் தடவி சிறிதளவு மாவு வைத்து,குளிர் நீரை கைகளால் தொட்டு மாவை வட்டமாக விரித்து விடவும்.

    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் தோசைக் கல்லில்,அப்படியே தலை கீழாக திருப்பி கவிழ்த்த வேண்டும்.தேவையான அளவு எண்ணெய் சுற்றிலும் ஊற்றவும்.

    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இனி மூடி போட்டு 3நிமிடங்கள் வேக விடவும்.மூடி போட்டு மூடும் போது மேல்புறம் வர வர வென்று ஆகாது.திருப்பி போட்டு இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்.

    ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அவ்வளவுதான். சுவையான,குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய ராகி அடை ரெடி.

    இதற்கு சைடிஷ் தேவைப்படாது.மேலும், எல்லா குழம்பு மற்றும் சட்னி வகைகளும் பொருத்தமாகவே இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ananthi @ Crazy Cookie
Ananthi @ Crazy Cookie @crazycookie
12 ஜூலை 2022 11:57 அன்று
Coimbatore,Tamilnadu

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
12 ஜூலை 2022 17:06
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet Murungai Keerai Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
  2. கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
  3. பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
  4. ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
  5. * ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)
  1. ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
  2. *மயோனிஸ்,ஜாம் வித் பிரெட்*(1 நிமிடம்)(bread and jam recipe in tamil)
  3. தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
  4. உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16342668
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close