உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)

அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..
உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
அவசரத்திற்காக உடனடியாக தேங்காய் மற்றும் இரண்டு பொருட்களை மட்டும் வைத்து செய்யும் துவையல் சுவையாக இருக்கும் இது சாதத்திற்கு ஏற்றது ..
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு மிளகாய் கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
- 2
நன்றாக. வறுத்தவுடன் தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வறுத்து பின் அடுப்பை அணைத்து விடவும்.
- 3
பின் ஆறியவுடன் புளி உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம் இதை ஆட்டாங்கல்லில் ஆட்டினால் சுவையாக இருக்கும் மிக்சியில் அரைத்தால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கெட்டியாக கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்..இதை சுடு சாதத்துடன் பரிமாறினால் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
*கிராமத்து தேங்காய் துவையல்*(village style thengai thuvayal recipe in tamil)
#VKகிராமத்து பக்கம் செய்யும், தேங்காய் துவையல் இது. செய்து பார்த்தேன்.மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#Varietyriceபெரும்பாலான குழந்தைகள் குழம்பு சாதத்தை விட கலவை சாதத்தை விரும்பி சாப்பிடுவார்கள் அதில் நாம் சத்தான பருப்புகள் தேங்காய் மற்றும் சேர்த்து கொடுக்கும்பொழுது பிள்ளைகளுக்கு செலுத்தி அண்ணா ஒரு உணவாகும் குறிப்பாக இது சாதம் மட்டும் வடித்து விட்டால் போதும் ஐந்து நிமிடத்தில் ரெடி ஆகிவிடும் Sangaraeswari Sangaran -
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
தேங்காய் கார துவையல் (Thenkaai kaara thuvaiyal recipe in tamil)
#coconutஎளிதாக உடனே செய்யக்கூடிய சூவையான தேங்காய் துவையல் Vaishu Aadhira -
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
பீர்க்கங்காய் தோல் துவையல்🥒🥒🥒🍛🍛 (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
பீர்க்கங்காயை வைத்து கூட்டு, பொரியல், சாம்பார் என்று செய்து இருப்போம். நாம் தூக்கி எறியும் பீர்க்கங்காய் தோலை வைத்து ஒரு வித்தியாசமான சுவையில் துவையல். Ilakyarun @homecookie -
கொள்ளு துவையல் (Kollu thuvaiyal recipe in tamil)
#GA4கொள்ளு உடலுக்கு மிகவும் சத்தானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏத்த உணவு. இந்த துவையல் இட்லி, தோசை, சப்பாத்தி, மற்றும் சாததுடன் சேர்த்து சாப்பிடடலாம்,மிகவும் ருசியாக இருக்கும்.vasanthra
-
பிரண்டைத் துவையல்(Pirandai thuvaiyal recipe in tamil)
#GA4 #week15 #Herbal பிரண்டைத் துவையல் மிகவும் சுவையாக இருக்கும். இது பசியை தூண்டும்.வாரத்தில் ஒருமுறை சேர்த்துக் கொள்ள வேண்டும். Rajarajeswari Kaarthi -
வாழைப்பூ துவையல் (Vaazhaipoo thuvaiyal recipe in tamil)
துவர்ப்பு... வாழைப்பூ ஒருகைப்பிடி,வரமிளகாய்10,புளிகொஞ்சம்,பெருங்காயம் கொஞ்சம்,தேங்காய் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு,உப்பு1ஸ்பூன், வதக்கவும்.கடுகு,உளுந்து,வறுத்துதுவையல் அரைக்கவும். ஒSubbulakshmi -
கொட்டிமீரா பச்சடி (Kottimeera pachadi recipe in tamil)
ஆந்திராவில் கொத்தமல்லி இலைகள் வைத்து செய்யும் காரசார துவையல். #ap Azhagammai Ramanathan -
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkankaai thol thuvaiyal recipe in tamil)
இது சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் சத்தான உணவு.ரத்ததை சுத்தப்படுத்தும். வைட்டமின் சி நிரைய உள்ளது. ரசம் சாதத்துடன், சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். #அறுசுவை5 Sundari Mani -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
* பீர்க்கங்காய், பீட்ரூட், கோஸ் தோல்(இலை),துவையல்*(beetroot thuvayal recipe in tamil)
#LRCநாம் வேண்டாம் என்று தூக்கிப் போடும் பொருட்களை கொண்டு சத்தான உணவாக மாற்ற முடியும்.பீர்க்கங்காய், பீட்ரூட் தோலையும், கோஸ் இலையையும் வைத்து துவையல் செய்தேன்.வித்தியாசமாகவும், சுவையாகவும் இருந்தது. Jegadhambal N -
ரசப்பொடி(rasam powder recipe in tamil)
வீட்டு முறைப்படி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்யும் ரசப்பொடி நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். Rithu Home -
-
-
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
தேங்காய், கடுகு துவையல்
#lockdown #book முருங்கைக்காய் சாம்பார் வைத்தேன். சைடிஸ் பண்ண காய் கிடைக்கலை. அதனால எங்க எல்லோருக்கும் பிடித்த துவையல் பண்ணிட்டேன். Revathi Bobbi -
பீர்க்கங்காய் துவையல் / Ridge gourd Thuvayal Recipe in tamil
#gourd...பீர்க்கங்காய் வைத்து செய்த காரசாரமான துவையல்.. சாதத் தில் நல்லெண்ணெய் ஊற்றி, துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிட மிக சுவையாக இருக்கும்... Nalini Shankar -
தேங்காய் பூண்டு துவையல் (Thengai poondu thuvaiyal Recipe in Tamil) #chefdeena
இட்லி, தோசை, அடையுடன் சேர்த்து சாப்பிடலாம்.#Chefdeena Manjula Sivakumar -
தேங்காய் துவையல்
இது என் அம்மாவின் ரெசிபி.எனது அம்மா,இந்த துவையலை,அம்மியில் நைசாக அரைத்து ரசம் சாதத்திற்கு தருவார்கள்.இது தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம்,ரசம் சாதம் இவற்றிற்கெல்லாம் தொட்டுக் கொள்ள மிகவும் சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
சுரைக்காய் துவையல் (Suraikkaai thuvaiyal recipe in tamil)
#arusuvai5மிகவும் சுலபமான ருசியான சுரைக்காய் துவையல் எல்லோரும் செய்து பாருங்க எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் Jassi Aarif -
சத்தான வாழைப்பூ துவையல் (sathana vaalaipoo thuvaiyal recipe in Tamil)
#நாட்டு காய்கறி உணவுகள்வாழைப்பூ கொண்டு செய்யும் இந்த துவையல் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பையை காக்கும் வாழைப்பூவை வாரம் ஒருமுறை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். Sowmya sundar -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
-
வெள்ளை பூசணிக்காய் துவையல் (Vellai Poosanikaai Thuvaiyal Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் Sowmya Sundar -
-
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs
More Recipes
கமெண்ட்