* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)

Jegadhambal N
Jegadhambal N @cook_28846703

#qk
பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.

* ஃப்ரூட் சாலட் *(fruit salad recipe in tamil)

#qk
பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடம்
4 பேர்
  1. 1/4 கப்வாழைப்பழம்
  2. 1/4 கப்மாம்பழம்
  3. 1/2கப்மாதுளம் பழம்
  4. 2 டேபிள் ஸ்பூன்தேன்

சமையல் குறிப்புகள்

5 நிமிடம்
  1. 1

    வாழைப்பழம், மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும்.மாதுளை முத்துக்களை எடுத்துக் கொள்ளவும்.

  2. 2

    பௌலில், மாதுளம் பழத்தை போடவும்.

  3. 3

    அடுத்து மாம்பழத்தை போடவும்.

  4. 4

    பிறகு வாழைப்பழத்தை போடவும்.

  5. 5

    கடைசியாக தேனை விட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.

  6. 6

    இப்போது மிகவும் ஹெல்தியான,* ஃப்ரூட் சாலட்* தயார்.செய்து அசத்தவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jegadhambal N
Jegadhambal N @cook_28846703
அன்று

Top Search in

Similar Recipes