சேப்பங்கிழங்கு ஃப்ரை(seppang kilangu fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேப்பங்கிழங்கை தோல் நீக்கி பாதியாக அறிந்து குக்கரில் சேர்த்து மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு தட்டில் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் காம்ப்ளாரை சேர்த்து நன்றாக கலந்து
- 3
கலந்த மசாலாவுடன் வேக வைத்த சேப்பங்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 4
இப்போது ஒரு பேனில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு சிவகங்கையில் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்
- 5
சுடச்சுட சேப்பங்கிழங்கு பிரை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16360009










கமெண்ட்