கத்திரிக்காய் முருங்கை தொக்கு(brinjal drumstick thokku recipe in tamil)

RASHMA SALMAN @GENIUS_COOKIE
கத்திரிக்காய் முருங்கை தொக்கு(brinjal drumstick thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஓரு கடாயில் கத்திரிக்காயும் முருங்கை காயும் 5 நிமிடம் நன்றாக வேக வைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு,வெங்காயம், தக்காளி,பச்சைமிளகாய்,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
பின்பு அதில் மிளகாய் தூள், மல்லி தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி அதில் வேக வைத்த காயை சேர்த்து 5 நிமிடம் கிளறி வேக விட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கைக்காய் கத்தரிக்காய் தொக்கு (Drumstick, brinjal thokku recipe in Tamil)
#GA 4 week 25 Mishal Ladis -
தக்காளி கத்திரிக்காய் கடைசல்(tomato brinjal kadaisal recipe in tamil)
வீட்டிற்கு விருந்தாளி வந்தால் கத்திரிக்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான. பஜ்ஜி( கடைசல்) செய்துவிடலாம் இது சாதத்திற்கு இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும் .#qk Rithu Home -
-
-
-
கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி? இந்த முறை சாதத்துடன் பிசைந்து உண்ண அருமையாக இருக்கும். Pranika P -
-
-
-
-
-
-
கத்தரிக்காய் தொக்கு(brinjal thokku recipe in tamil)
கத்தரிக்காய் தாங்க சைவக்காரங்களுக்கு கறி.... எளிமையான, இந்த கத்தரிக்காய் தொக்கு, எலுமிச்சை சாதம் மாதிரி கலவை சாதத்துக்கு அட்டகாசமான வெஞ்சனம்... 😋😋😋 Tamilmozhiyaal -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16358483
கமெண்ட்