ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)

#qk
நாம் அனைவரும் ABC ஜுஸ் என்று பெயர் கேட்டிருப்போம். அதை நாம் வித்யாசமாக குடித்தால் ஆரோகாயமகவும் மேலும் பல சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.வந்த விருந்தினருகும் இதில் சிறிதளவு பாதாம்,முந்திரி, பேரித்தம் பழம் சேர்த்தும் செய்யலாம்.
இதை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம் .
தினமும் நாம் பல ஜுஸ் குடிப்போம் ஆனால் அதற்கு பதில் இது போன்று குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
ஹெல்தி ஜுஸ்(healthy juice recipe in tamil)
#qk
நாம் அனைவரும் ABC ஜுஸ் என்று பெயர் கேட்டிருப்போம். அதை நாம் வித்யாசமாக குடித்தால் ஆரோகாயமகவும் மேலும் பல சத்துக்கள் நிறைந்த ஒன்றாக இருக்கும்.வந்த விருந்தினருகும் இதில் சிறிதளவு பாதாம்,முந்திரி, பேரித்தம் பழம் சேர்த்தும் செய்யலாம்.
இதை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் குடிக்கலாம் .
தினமும் நாம் பல ஜுஸ் குடிப்போம் ஆனால் அதற்கு பதில் இது போன்று குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் கேரட், பீட்ரூட், நெல்லிக்காய், நாட்டு சர்க்கரை இவை அனைத்தும் நன்றாக 1 தம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 2
பிறகு அதில் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து கொள்ளலாம்,தேவைபட்டால் அதில் முந்திரி, பாதாம்,சேர்த்து கொள்ளலாம்.
- 3
பிறகு அதை சக்கையாகும் வரை நன்றாக வடித்து பிழிந்து அதன் சாரை மட்டும் எடுத்து வாரத்திற்கு மூன்று முறை குடித்து வந்தால் சருமம் பொலிவாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நெல்லிக்காய் ஜுஸ் (Nellikaai juice recipe in tamil)
#family#nutrient3தினமும் காலையில் காபிக்கு பதிலா நெல்லிக்காய் ஜுஸ் தான் குடிப்போம். உடல் எடையை குறைக்க உதவும் ஜுஸ். ஸ்கின் பளபளப்பாக இருக்கும். Sahana D -
வெயிட் லாஸ் ஜுஸ்(weightlosss juice recipe in tamil)
#wwகலோரி குறைந்த,ஆனால் நன்மை மிகுந்த காய்கள் சேர்த்து செய்துள்ளேன்.எடை குறைப்புக்கு நாம் செய்யும் ரெசிபி என்றால்,கசப்பும், சுவையற்றதாக இருக்கும் என்று நினைப்போம்.ஆனால் இந்த ஜுஸ் மிகவும் சுவையாக இருக்கும். முகம், பொலிவு பெறும். Ananthi @ Crazy Cookie -
-
-
-
ஹெல்தி ஹார்ட் ஷேப் தோசை (Healthy dosai recipe in tamil)
#Heartசாதாரண தோசையைமனதை கவரும் இதய வடிவில் சத்தான பீட்ரூட் காரட் சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகள் விரும்பி அந்த வடிவத்தை பார்த்து விரும்பி சாப்பிடுவார்கள இது ஒரு வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல் ஆகும் Sangaraeswari Sangaran -
கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் (fresh and healthy)
இது மிக சிறந்த காலை உணவு (ஜுஸ்)... டயட் இருப்பவர் இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் நார் சத்து அதிகம் கிடைக்கும்.. மேலும் இரத்தத்தில் ஹுமோ௧்ளோபின் லெவல் சரியான அளவில் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.. Uma Nagamuthu -
பீட்ரூட் ஜுஸ் (Beetroot juice recipe in tamil)
#GA4#Week5#Beetroot இது ரத்தத்தை சுத்தபடுத்தும் ஆரோக்கியமான உணவு #GA4#WEEK5#Beetroot A.Padmavathi -
ஹெல்தி ட்ரிங்க்ஸ் (Healthy drinks recipe in tamil)
குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்த ட்ரிங்க்ஸ் #Kids2 Sait Mohammed -
கேரட் ஜூஸ்(carrot juice recipe in tamil)
மிகவும் சத்தானது தினமும் குடியுங்கள் முகம் நன்றாக பொலிவு பெறும்cookingspark
-
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
இஞ்சி லெமன் ஜூஸ்(lemon ginger juice recipe in tamil)
வெயில் காலம் வந்தாலே ஜுஸ் மட்டும் தான் உடனடி யாக குடிக்க தோன்றும் அதனால் 3 நிமிடங்களில் தயாரிக்கும் மிக சூப்பரான இஞ்சி லெமன் ஜுஸ் உடலுக்கு அதிக நன்மை தரும் Banumathi K -
-
-
-
-
பிளட் ஜுஸ்(beetroot juice recipe in tamil)
இந்த ஜுஸ் ரத்தத்தை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றது. cooking queen -
மிக்செட் காய் பிரட்டல்(mixed veg pirattal recipe in tamil)
#qkநம் வீட்டில் வந்த விரிதினருக்கு மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி இல்லையென்றால் இது போன்ற மசாலா செய்து கொடுத்தால் மிகவும் குறைந்த நேரத்தில் செய்து விடலாம்.இதை மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு ஸ்னாக் போன்று கொடுக்கலாம். RASHMA SALMAN -
எலுமிச்சம் பழம் ஜூஸ் (Elumicham pazham juice recipe in tamil)
#arusuvai4 எலுமிச்சம் பழம் நம் உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும். Manju Jaiganesh -
பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)
#coconut #GA4 இதே போல் ஏற்கனவே ஒரு மஸ்கோத் அல்வா செய்துள்ளேன்.. ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.. சுவையும் சத்தும் அதிகம்.. Muniswari G -
பீட்ரூட், கேரட் புட்டு (Beetroot carrot puttu recipe in tamil)
#steamநீராவியில் செய்யும் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது.பீட்ரூட் மற்றும் கேரட் ஜுஸ் எடுத்து இந்த சத்தான புட்டை செய்து உள்ளேன். Jassi Aarif -
உளுந்து கார சட்னி 🔥(uzhunthu chutney recipe in tamil)
#ed1உழுது உடம்பிற்கு மிகவும் நல்லது அதை நாம் பயன்படுத்தி சட்னியாக செய்து சாப்பிட்டால் சத்தும் கூடும் மேலும் சுவையும் கூடும். RASHMA SALMAN -
ABC ஜூஸ் (ABC juice recipe in tamil)
#goldenapron3,#arusuvai3A-ஆப்பிள்B-பீட்ரூட்C-கேரட் Vimala christy -
ஆப்பிள் பீட்ரூட் கேரட் ஜூஸ்(Apple, beetroot, carrot (ABC) juice recipe in Tamil)
#GA4/Beetroot/week 5*ஏ பி சி ஜூஸ் இந்த ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க உதவும். புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் தினமும் குடித்து வந்தால் இந்த நோயிலிருந்து விடுபடலாம். தோலிருக்கு மினுமினுப்பையும் கலரையும் கொடுக்கும். Senthamarai Balasubramaniam -
Beetroot juice 🥤 (Beetroot juice Recipe in Tamil)
#nutrient3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும். BhuviKannan @ BK Vlogs -
கேரட் ஜூஸ் (Carrot juice recipe in tamil)
கேரட்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள், செல் சேதம் மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகின்றன. கேரட் சாற்றில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
-
பாதாம் பக்லாவா (Badam paklaava recipe in tamil)
இது இன்னொரு விதமான பக்லாவா வகை. இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா முந்திரி சேர்க்கலாம்.#arusuvai1 #nutrient3 Vaishnavi @ DroolSome -
கேரட் ஜூஸ் (carrot juice)
#breakfast#goldenapron3 கேரட்டில் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. கண்களுக்கு மிகவும் நல்லது. காலை உணவை தவிர்ப்பவர் 🥕 ஜூஸ் மட்டும் உண்டால் உடலுக்கு அனைத்து ஆற்றலும் தரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். பாதாம் சேர்த்து பருகினால் நோய் எதிர்ப்பு சக்தியை தரும். A Muthu Kangai -
More Recipes
கமெண்ட்