குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)

சுவாதி S
சுவாதி S @cookkppp

#qk

#qk

மேலும் படிக்க

கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil)

சுவாதி S
சுவாதி S @cookkppp

#qk

#qk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
2 பரிமாறுவது
  • 250 கிராம் கோதுமை மாவு
  • 3 பெரிய வெங்காயம்
  • தேவைக்கு உப்பு
  • 5 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1பேப்பர் இலை
  • தேவைக்குஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    வெங்காயம் தனியா மிளகு சீரகம் தேங்காய் மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்

    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதனை கோதுமை மாவில் சேர்த்து பேஸ்ட் போல பிணைய

    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதில் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்

  4. 4

    பின்னர் ஒரு பேப்பர் இலையில் எண்ணெய் தடவி

    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இந்த மாவு கலவையை சிறிது வைத்து வட்டமாக தட்ட வேண்டும்

    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தோசை கல்லில் அதனை தலைகீழாக பொட வேண்டும்.

    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ரொட்டி சிறிது வேகும் பொது இலையை தனியே எடுக்க வரும்

    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பின்னர் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு சுட்டு பரிமாற

    கோதுமை ரொட்டி(wheat roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதற்கு side dish தேவையில்லை. எனவே சப்பாத்தி விட சுலபம்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

சுவாதி S
சுவாதி S @cookkppp
10 ஜூலை 2022 18:28 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Wheat ரொட்டி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. அவசர சாம்பார்(instant sambar recipe in tamil)
  2. ஈரல் வறுவல்(liver fry recipe in tamil)
  3. கிரில் பைனாப்பிள்(grilled pineapple recipe in tamil)
  4. பொட்டுகடலை சட்னி(pottukadalai chutney recipe in tamil)
  5. கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)
  1. சுஜி கிச்சடி(rava kichdi recipe in tamil)
  2. தக்காளி ரசம்(thakkali rasam recipe in tamil)
  3. பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)
  4. தேங்காய் சட்னி (for rice)(coconut chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16362361
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close