கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)

Bhoomika pujari
Bhoomika pujari @cook_36813971

#qk

கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)

#qk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
  1. சிறிதுபுளி
  2. 2மிளகாய்
  3. 1கப் வெங்காயம
  4. 4 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  5. 1 கப் தேங்காய் துருவல் 1 கப்
  6. 2 பல் பூண்டு
  7. தேவையான அளவுஉப்பு
  8. சிறிதுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
    பின்னர் வெங்காயம், மிளகாய்,கருவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.
    நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி விடவும். சிறிது உப்பு புளி சேர்த்து வதக்கவும். பின்னர் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Bhoomika pujari
Bhoomika pujari @cook_36813971
அன்று

Similar Recipes