சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாம்பழத் தோலை உரித்து நாங்கள் மாம்பழ சதையை வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை போட்டு நன்கு அடித்து பாலுடன் கலக்கி காய்ச்சின பாலை கலக்கி எடுத்து பௌலில் சேர்க்கவும்
- 2
பின்பு ஒரு தண்ணீரில் உலர்ந்த திராட்சை ஊறவைத்து அது ஊறின பிறகு எடுத்து அதை இந்த அழித்து வைத்த மேங்கோ மாம்பழச்சாரல் சேர்க்கவும்
- 3
கடைசியாக அதில் பரிமாறும் பொழுது மேலே மில்க் மேடை ஊற்றி பரிமாறினால் மிகவும் சுவையாகவும் ஹெல்த்தியானவும் இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
- ராகி முருங்கை கீரை அடை(ragi murungai keerai adai recipe in tamil)
- உடனடி தேங்காய் துவையல்(thengai thuvaiyal recipe in tamil)
- கோதுமைஆரோக்கியதோசை(கேரளாவில்ஏலாஞ்சிஎன்பார்கள்)(wheat healthy dosai recipe in tamil)
- ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
- பாசிப்பருப்பு பாயாசம்(pasiparuppu payasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16365454




கமெண்ட்