ஆனியன் அடை தோசை (Onion Adai dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி,பருப்புகளை நன்கு கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து உப்பு,வற்றல்,சீரகம், கறிவப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
- 3
அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 4
வெங்காயம்,மல்லி இலையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 5
தோசை தவாவை எடுத்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும், எண்ணெய் தடவி அதில் தயாராக வைத்துள்ள மாவை எடுத்து ஊற்றி இலேசான தோசையை தேய்த்து,அதன் மேல் வெங்காயம்,மல்லி இலை தூவி,நன்கு அழுத்தி விடவும்.
- 6
மேலே கொஞ்சம் கொஞ்சமாக எண்ணெய் தூவி, வெந்தவுடன் எடுக்கவும்.
- 7
இப்போது மிகவும் சுவையான சத்தான, ஆனியன் அடை தோசை தயார்.
- 8
இந்த தோசையை மிகவும் எளிதாக செய்யலாம். மாவு அரைத்த உடனே செய்து சுவைக்கலாம்.
- 9
ஆனியன் அடை தோசைக்கு
தயிர் தாளித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
வீட்டிலிருக்கும் சத்தான பொருட்களைக்கொண்டு ஈஸியாக செய்யும் அடை தோசை சுவையாகவும் இருக்கும் சுலபமாகவும் செய்யலாம் .#birthday3 Rithu Home -
-
-
-
-
-
-
-
சுவையான வெங்காய அடை(onion adai recipe in tamil)
#ed1புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை அரைத்த மாவுடன் கரிவேப்பிலை, வெங்காயம், வெள்ளரி துருவல் சேர்த்தது Lakshmi Sridharan Ph D -
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1புரத சத்து அதிகம் உள்ள காலை நேர உணவு ... மிகவும் சுவையானது .... இதனை எளிமையான முறையில் செய்திட இந்த பதிவை காண்போம். karunamiracle meracil -
-
-
அடை தோசை(adai dosai recipe in tamil)
#queen1அடை தோசை,பிடிக்காதவர்கள் மற்றும் மொத்தமாக இருக்கும் அடையை விரும்பாதவர்களுக்கு, இந்த மொறு மொறு அடைதோசை கண்டிப்பாக பிடிக்கும். Ananthi @ Crazy Cookie -
அடை தோசை🌮🌮(adai dosai recipe in tamil)
#queen1அதிக புரத சத்து நிறைந்துள்ள அடை தோசையை அனைவரும் முயற்சி செய்து பாருங்கள். Ilakyarun @homecookie -
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
-
-
-
-
சுவையான அடை தோசை(adai dosai recipe in tamil)
#HFஅடை போல பல தானியங்கள் கலந்தது. ஆனால் தடியாக செய்ய வில்லை, சிறிது மெல்லியதாக செய்தேன். புளிக்க வைக்கவில்லை. அதனால் இது அடை தோசை புரதம், உலோகசத்துகள். , நலம் தரும், இஞ்சி, பூண்டு, ஸ்பைஸ்கள், சமையல் மூலிகைகள் சுவை நிறைந்த அடை . கவேப்பிலை, வெங்காயம், கேரட். தக்காளி சேர்த்தது . குடை கூடையாய் தக்காளி தோட்டத்தில்; புற்று நோய் தடுக்கும், அதனால் தக்காளி சேர்த்தேன். திப்பிலியும் மாவில் சேர்த்தேன் வெங்காய வாசனை தூக்கியது அதனால் தக்காளி சேர்த்தேன். சில அடை மேல் முடக்கத்தான் கீரை வைத்து அலங்கரித்தேன் Lakshmi Sridharan Ph D -
-
பல தானிய மட்டன் அடை (pulse mutton adai Recipe in Tamil)
#ஆரோக்கியதானிய வகைகளின் நன்மைகள்:ஊட்டச்சத்து நிறைந்த உணவு.நார் சத்து நிறைந்த உணவு.குளுட்டன் இல்லாத உணவு.Sumaiya Shafi
More Recipes
கமெண்ட் (6)