கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து கத்திரிக்காயை பொடியாக நறுக்கி தண்ணீரை
- 2
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடுகு வெங்காயம் மற்றும் கருவேப்பிலையை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 3
இப்பொழுது கத்திரிக்காயை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் தனியாத்தூளை சேர்த்து நன்றாக
- 4
தக்காளியை சேர்த்து வதக்கி பிறகு சிறிதளவு தண்ணீர் சேர்த்து தட்டு போட்டு 10 நிமிடம் தண்ணீர் சுண்டும் வரை வேக வைக்கவும்
- 5
தண்ணீர் சுண்டிய பிறகு பரிமாறவும் கத்திரிக்காய் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16374726









கமெண்ட்