பாசிப்பயிறு மசியல்(pasiparuppu masiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பாசிப்பயிரை கழுவி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் பச்சை மிளகாய் தக்காளி மஞ்சள் தூள் மற்றும் ஒரு கத்திரிக்காயை சேர்த்துக் கொள்ளவும் இப்போது குக்கரை மூடி மூன்று முதல் நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
வெந்த பிறகு மத்தை வைத்து நன்றாக மசித்து கொள்ளவும் தாளிப்பதற்கு தேவையான பொருளை ரெடியாக எடுத்துக் கொள்ளவும்
- 3
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு சீரகம் பெரிய வெங்காயம் பூண்டு கருவேப்பிலை மற்றும் வரமிளகாயை சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளவும்
- 4
தாளிப்பை வெந்து பாசிப்பயறுடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாக மீண்டும் ஒரு முறை மசித்து கொள்ளவும்
- 5
சுவையான பாசிப்பயிறு மசியல் தயாரிக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16374809










கமெண்ட்