மீந்த சாதத்தில் வேஜ் பிரைட் ரைஸ்(veg fried rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட், குடைமிளகாய் ஆகியவற்றை பொடிபொடியாக வெட்டி கொள்ள
- 2
வெங்காயத்தை நீளமாக அரிந்து கொள்ள
- 3
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
- 4
பின்னர் குடைமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும்
- 5
பின்னர் அதில் உப்பு சேர்த்து வதக்கவும்
- 6
பின்னர் சாதம் சேர்த்து நன்றாக கிளறி மிளகு தூள் தூவி கிளறி பரிமாற
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16382044














கமெண்ட்