குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசாலா ரொட்டி(masala roti recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசாலா ரொட்டி(masala roti recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மசாலா ரொட்டி(masala roti recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima

#SS

#SS

மேலும் படிக்க

மசாலா ரொட்டி(masala roti recipe in tamil)

Zyba Fathima
Zyba Fathima @zybafathima

#SS

#SS

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பேர்
  • 1கப் வேகவைத்த மரவள்ளி கிழங்கு
  • 1.5கப் கோதுமை மாவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2டேபிள் ஸ்பூன் சீரகம் தூள்
  • 3ஸ்பூன் தேங்காய் துருவல்
  • தேவையானஅளவு உப்பு
  • 1ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    இது இரண்டு முறைகளில் செய்யலாம். முதல் முறை;
    வேக வைத்த கிழங்கு மீதி இருந்தால் அதை பயன் படுத்தலாம்.
    இரண்டாம் முறை: கிழங்கை மஞ்சள்,உப்பு சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து எடுக்கவும்.வேக வைத்த தண்ணீரை, விரும்பினால் மாவு பிசைய பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மசாலா ரொட்டி(masala roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இந்த முறையில், நன்கு குழைவாக வேக வைத்து எடுப்பதினால், தண்ணீர் (அதிகம் தேவைப்படாது) கவனமாக சேர்த்து பிசைய வேண்டும்.
    வேக வைத்த பதத்திற்கேற்ப1.5-2கப் மாவு தேவைப்படும்.

    மசாலா ரொட்டி(masala roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மசாலா ரொட்டி(masala roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவுடன்,வேக வைத்து மசித்த கிழங்கு,மிளகாய் தூள், உப்பு, தேங்காய் துருவல்,சீரக தூள், நறுக்கிய வெங்காயம்,மல்லித்தழை கலந்து விட்டு பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக. பிசைந்து கொள்ளவும்.
    இரண்டு முறைகளுக்கும் தனித்தனியாக படங்கள் கொடுத்துள்ளேன்.

    மசாலா ரொட்டி(masala roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நன்றாக ஒன்று சேர்த்து பிசைந்த பின் 15நிமிடங்கள் ஊறவிடவும்.பின் சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
    பிடித்த உருண்டைகளை மாவு தூவி, சப்பாத்தியாக விரிக்கவும்.
    மாவு பிசையும் பொழுது,தண்ணீர் அதிகமாகி விட்டாலும் அல்லது அதிக நேரம் ஊற விட்டாலும் சப்பாத்தியாக விரிக்க வராது.

    மசாலா ரொட்டி(masala roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    விரிக்க வரவிலையெனில்,வாழை இலையில் என்ணெய் தடவி அதில் உருண்டைகளை வைத்து கையால் விரித்து விடலாம்.
    பின் தோசைக் கல் சூடானதும் எண்ணெய் விட்டு, விரித்த சப்பாத்திகளை 2புறமும் வேக விட்டு எடுக்கவும்.
    அவ்வளவுதான். சுவையான மரவள்ளிக் கிழங்கு மசாலா ரொட்டி ரெடி
    இதற்கு sidish ஏதும் தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம்.சுவையாக இருக்கும். விரும்பினால் தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடலாம்.

    மசாலா ரொட்டி(masala roti recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Zyba Fathima
Zyba Fathima @zybafathima
24 ஜூலை 2022 18:06 அன்று

கமெண்ட்

Arya Paradkar
Arya Paradkar @The_Food_Swings_1103
28 ஜூலை 2022 05:18
Perfect
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Masala ரொட்டி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மசால் வடை(masal vadai recipe in tamil)
  2. வெங்காய பூண்டு மணம் கலந்த ராகி முறுக்கு(ragi murukku recipe in tamil)
  3. நெய் சோறு(ghee rice recipe in tamil)
  4. வெங்காய பூண்டு மணம் கலந்த முறுக்கு(murukku recipe in tamil)
  5. முட்டை சாப்பாடு(egg rice recipe in tamil)
  1. முருங்கைக்காய் குழம்பு(murungaikai kulambu recipe in tamil)
  2. பள்ளிப்பாளையம் சிக்கன் கிரேவி(pallipalayam chicken gravy recipe in tamil)
  3. ஷாமி கபாப்(shami kabab recipe in tamil)
  4. தயிர் பூரி(tayir poori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16392922
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close