மயோனைஸ்(mayonnaise recipe in tamil)

R Sheriff @rsheriff
மயோனைஸ்(mayonnaise recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பால் மற்றும் எண்ணெயை அரை மணி நேரம் ஃப்ரீசரில் குளிர வைக்கவும். மிக்ஸியில் குளிர்ந்த பால் உப்பு சர்க்கரை பூண்டு வினிகர் இவற்றை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும்.
- 2
இதில் குளிர்ந்த எண்ணையை பகுதிகளாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மிக்ஸியை 30 வினாடிகள் என இரண்டு மூன்று முறை அரைத்தால் மைனஸ் திரண்டு வரும்.
- 3
நன்றாக திரண்டு கெட்டியாக வந்தபின் கிண்ணத்தில் மாற்றி நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16398765








கமெண்ட்