மயோனைஸ்(mayonnaise recipe in tamil)

R Sheriff
R Sheriff @rsheriff

மயோனைஸ்(mayonnaise recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/2 கப் பால்
  2. 2 பல் பூண்டு
  3. 1/4 தேக்கரண்டி சக்கரை
  4. 2 சிட்டிகை உப்பு
  5. 1மேஜைக் கரண்டி வினிகர்
  6. 3/4 கப் ரிபைன்ட் ஆயில்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பால் மற்றும் எண்ணெயை அரை மணி நேரம் ஃப்ரீசரில் குளிர வைக்கவும். மிக்ஸியில் குளிர்ந்த பால் உப்பு சர்க்கரை பூண்டு வினிகர் இவற்றை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுக்கவும்.

  2. 2

    இதில் குளிர்ந்த எண்ணையை பகுதிகளாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மிக்ஸியை 30 வினாடிகள் என இரண்டு மூன்று முறை அரைத்தால் மைனஸ் திரண்டு வரும்.

  3. 3

    நன்றாக திரண்டு கெட்டியாக வந்தபின் கிண்ணத்தில் மாற்றி நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
R Sheriff
R Sheriff @rsheriff
அன்று

Top Search in

Similar Recipes