குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#FC

#FC

மேலும் படிக்க

மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
Tamilnadu

#FC

#FC

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
நான்கு பேருக்கு
  • 500 கிராம் எலும்புள்ள மட்டன்
  • கால் கப் துவரம் பருப்பு
  • கால் கப் கடலைப்பருப்பு
  • ஒரு பெரிய வெங்காயம்
  • 20 சின்ன வெங்காயம்
  • ஒரு தக்காளி
  • நான்கு ஸ்பூன் கறிமசால் பொடி
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • சிறிதளவுகொத்தமல்லி இலைகள்
  • ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் எலும்புள்ள மட்டனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். இதனுடன் மஞ்சத்தூள் சிறிதளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.அதில் தேவையான அளவு கறிமசால் பொடி சேர்த்து வதக்கி அதனை அரைத்துக் கொள்ளவும்.

    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும்.

    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கரில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கருவேப்பிலை நறுக்கிய சின்ன வெங்காயம்,தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கமும்.

    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் வேக வைத்த மட்டன் மற்றும் பருப்பு, வெங்காயம் சேர்த்து அரைத்த கறி மசால் பொடி கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரை வேக வைத்து எடுத்தால் அருமையான சுவையான பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள மட்டன் தால்ச்சா தயார் 😋😋😋

    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மட்டன் தால்ச்சா(mutton dalcha recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
02 ஆகஸ்ட் 2022 17:38 அன்று
Tamilnadu

கமெண்ட் (2)

Muniswari G
Muniswari G @munis_gmvs
02 ஆகஸ்ட் 2022 18:12
Nice sis 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Goat Dalcha

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
  2. பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
  3. சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
  4. மஷ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
  5. ஆலு பராத்தா (Aloo paratha recipe in Tamil)
  1. கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
  2. மசாலா சாதம் (மசாலே பாத்)(masala rice recipe in tamil),
  3. பரோட்டா எம்டி சால்னா(parotta empty salna recipe in tamil)
  4. தலபாக்கட்டி பிளைன் பிரியாணி (thalappakatti plain Biriyani recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16412196
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close