இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் துவரம் பருப்பை சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் தக்காளி பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதனுடன் பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் ஒரு கேரட் உப்பு மிளகாய் தூள் சேர்த்து வேக வைக்கவும்
- 3
இந்த பருப்பை காய்கறியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடுகு, சீரகம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து சாம்பாரில் போட்டு விடவும்
- 5
இட்லி சாம்பார் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16421963







கமெண்ட்