கோவைக்காய் பொரியல்(kovaikkai poriyal recipe in tamil)

Aleefa wanii @aleefawanii
கோவைக்காய் பொரியல்(kovaikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காயை கழுவி சிறிய வட்டமாக வெட்டிக் வெங்காயத்தை சதுரமாக வெட்டிக் கொள்ளவும்.
- 2
வட சட்டியில் எண்ணெய் சேர்க்கவும் சூடான எண்ணெயில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்.
- 3
கோவக்காய் பாதி வெந்த பின் மிளகாய் தூள் மற்றும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும்.
- 4
அருமையான கோவைக்காய் பொரியல் தயார் இது சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16437899









கமெண்ட்