சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் கேரட் கத்திரிக்காய் முருங்கக்காய் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் தண்ணீர் உப்பு மிளகாய்த்தூள் சாம்பார் பொடி சேர்த்து வேக வைக்கவும்
- 2
ஒரு குக்கரில் பருப்பு தக்காளி பச்சை மிளகாய் மஞ்சள் தூள் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விடவும். வெந்ததும் மத்தை வச்சு நன்றாக மசித்து கொள்ளவும்
- 3
காய்கறி வெந்தவுடன் பருப்பை அதில் சேர்த்து வேகவிடவும்
- 4
இப்போது உப்பு மற்றும் புளி கரைசலை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்
- 5
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம் பெரிய வெங்காயம் கருவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளித்து சாம்பாரில் போடவும்
- 6
சுவையான சாம்பார் தயார்
Top Search in
Similar Recipes
-
-
-
-
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
-
-
-
-
சேப்பம்க்கிழங்கு கத்திரிக்காய் சாம்பார் (Seppankilanku kathirikkaai sambar recipe in tamil)
#sambarrasam Nalini Shankar -
-
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#nutrient2பொதுவாகவே பருப்பு வகைகள், காய்கறிகளில் அதிக விட்டமின் சத்து நிறைந்துள்ளது. இட்லி சாம்பார் ரெசிபியை நான் பகிர்கிறேன் Laxmi Kailash -
-
-
-
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
-
இடி சாம்பார்(idi sambar recipe in tamil)
#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்... Muniswari G -
-
-
செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)
#GA4அனைத்துவித நாட்டுக் காய்கறிகள் பயன்படுத்தி ஆரோக்கியமான சாம்பார் செய்யும் முறையை இங்கு விரிவாக காண்போம்..... karunamiracle meracil -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16435939
கமெண்ட்