தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான்ஸ்டிக் பாத்திரத்தில் தக்காளியை அரைத்து சேர்த்துக் கொள்ளவும் அவனுடன் இஞ்சி பூண்டு தயிறு குலுமிகு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் உப்பு மிளகாய்த்தூள் கலர் பொடி சேர்த்துக் கொள்ளவும் அதனை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது அதில் சிக்கன் லெக் பீஸை சேர்த்து ஒரு மணி நேரம் ஊற விடவும்
- 4
ஒரு மணி நேரம் கழித்து அந்த சட்டியை அப்படியே அடுப்பில் வைத்து வேக வைக்கவும் தண்ணீர் சேர்க்க வேண்டாம் அப்படியே வேக வைக்கவும்
- 5
வெந்த பிறகு தந்தூரி பேனை அடுப்பின் மேல் வைத்து சிக்கன் மேலே வைத்து ரோஸ்ட் செய்யவும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து திருப்பி விட்டு ரோஸ்ட் செய்யவும்
- 6
சுவையான தந்தூரி சிக்கன் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16466297










கமெண்ட்