பூரி மசாலா(poori masala recipe in tamil)

Firdaus @cooking109
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும் பின் கடலை எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணெய் காய்ந்ததும் சோம்பு சீரகம் கடுகு சேர்க்க வேண்டும் இவை அனைத்தும் பொறிந்த உடன்
- 2
பின் வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்
- 3
வெங்காயம் நன்கு வதங்கிய பின் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்க்க வேண்டும்
- 4
பின் மஞ்சள் தூள் உப்பு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூரி மசாலா (Poori masala recipe in tamil)
எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த பூரி மசாலா ஹோட்டல்களில் கிடைக்கும் அதே சுவையில். Ilakyarun @homecookie -
பூரி உருளைக்கிழங்கு மசாலா (Poori Potato Masala)
#combo1உருளைக்கிழங்கு மசாலா, பூரிக்கு பொருத்தமான சேர்க்கை 😋 Kanaga Hema😊 -
-
பூரி மசாலா(poori masala recipe in tamil)
#birthday3பூரி உப்பலா புஸ் என்று வருவது கை பக்குவம் நிறைய பேர்க்கு அது சவாலாகவே இருக்கும் அது பெரிய கஷ்டம் எல்லாம் இல்லை சின்ன சின்ன விஷயங்களை கவனமாக செஞ்சா எல்லாருக்குமே புஸ் புஸ் னு பூரி வரும் எப்படி செய்வது என்று பார்ப்போம் Sudharani // OS KITCHEN -
சோளா பூரி & உருளைக்கிழங்கு மசாலா / Chola poori and channa masala recipe in tamil
#veg சுவையாக இருக்கும். Shanthi -
பூரி மசாலா (Poori masala Recipe in Tamil)
#அம்மா#nutrient2#அன்னையர் தின வாழ்த்துக்கள்#book Narmatha Suresh -
-
-
உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)
இது தோசைக்கு பூரிக்கு மிகவும் அருமையாக இருக்கும் தோசை ஊற்றி மசாலா மேலே தடவி மசால் தோசை செய்து கொடுத்தீர்கள் என்றால் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள் Ananyaji -
-
-
-
-
-
-
-
மசாலா பூரி (masala poori)
மசாலா பூரி மிகவும் சுவையாக மிதமான காரத்துடன் இருக்கும். நாம் அன்றாடம் செய்யும் பூரியை விட கொஞ்சம் வித்யாசமான பூரி இது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#kids2 #Lunchbox Renukabala -
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி (Urulaikilanku masala poori recipe in tamil)
#deepfryவழக்கமான பூரியாக அல்லாமல் வேக வைத்த உருளைக்கிழங்கு, மற்ற மசாலாக்கள் சேர்த்துப் பூரி செய்யும் போது சைட் டிஷ் தேவைப் படாது. அனைவரும் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
மசாலா பூரி(masala poori recipe in tamil)
#birthday1என் அம்மாவிற்கு பிடித்த காலை உணவுகளில் இதுவும் ஒன்று. சாதாரணமாக செய்யும் பூரியே சாப்ட்-டாக செய்து கொடுத்தால்,விரும்பி சாப்பிடுவார். கார விரும்பியனான அவருக்கு இந்த மசாலா பூரி மிகவும் விருப்பமானது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16466625
கமெண்ட்