குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#TheChefStory #ATW1

#TheChefStory #ATW1

மேலும் படிக்க

எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#TheChefStory #ATW1

#TheChefStory #ATW1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 2முட்டை
  • 1பெரிய வெங்காயம்
  • 10பூண்டுப்பல்
  • 1tblspnசில்லி ஃப்ளேக்ஸ்
  • சிறிதளவுபுளிக்கரைசல்
  • 1எலுமிச்சம்
  • சிறிதளவுஉப்பு தண்ணீரஂ
  • சிறிதளவுகாய்ச்சிய எண்ணெயஂ
  • 1கைப்பிடி கொத்தமல்லி தழை
  • தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் முட்டையை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய எண்ணெய், புளிக்கரைசல், எலுமிச்சம் பழச்சாறு, உப்பு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடிதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்

    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே எண்ணெயில் பூண்டு பற்களை பொடிதாக நறுக்கி அதையும் பொன்னிறமாக வதக்கி இரண்டையும் ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளவும்

    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்துகொள்ளவும்.

    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது வேகவைத்த முட்டையை தோலுரித்து இரண்டாக சிறிதளவு கீறி விட்டு வதக்கிய வெங்காயம், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் கலவையை சிறிதளவு ஸ்டப்பிங் வைக்கவும்

    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது காய்ச்சிய எண்ணெய் சில துளிகள் விடவும், பிறகு உப்பு கரைசல் சில துளிகள் விட்டு, எலுமிச்சம் சாறு சில துளிகள் அதன் மேலே விடவும்

    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு புளிக் கரைசலை சில துளிகள் விடவும்

    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இறுதியாக ஸ்டப்பிங்கில் பொடிதாக அறிந்த கொத்தமல்லி தழையை தூவி வைக்கவும். பர்மா ஸ்ட்ரீட் ஃபுட் எக்பேஜோ தயார்.

    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    எஃகஂ பேஜோ (பர்மா ஸ்ட்ரீட் புட்)(egg bejo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
02 செப்டம்பர் 2022 09:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Atho Egg

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
  2. *த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
  3. முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
  4. வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
  5. அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
  1. பர்மா அத்தோ(Burma Atho recipe in tamil)
  2. தேங்காய் பூரண கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
  3. தேங்காய் துருவல் சேர்த்த பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
  4. சிம்பிள் முட்டை பொடிமாஸ்(egg podimas recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16475156
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close