பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி 3/4 கப் வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பின்னர் வடிகட்டவும்.
- 2
வடிகட்டிய வெல்லம் கரைசலில் உப்பு ஏலக்காய் தூள் நெய் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
பின்னர் தேங்காய் துருவல் அரிசி மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.
- 4
பின்னர் ஆற வைத்து கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.
- 5
இப்போது சுவையான பிடி கொழுக்கட்டை தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16475444
















கமெண்ட்