கருப்பு கொண்டை கடலை சுண்டல்(sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கறுப்பு கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
அதை வடிகட்டி சிறிய குக்கரில் போட்டு 5 அல்லது 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்து வைக்கவும். அதை வடிகட்டி சிறிது நேரம் வைக்கவும்.
- 3
இப்பொழுது ஒரு சிறிய கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெடித்தவுடன் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல்,பெருங்காயம் தூள் இவற்றைப் போட்டு லேசாக வறுத்து அதன்மேல் வேகவைத்த வடிகட்டிய கொண்டைக்கடலையை போட்டு உப்பும் தூவி கிளறிவிடவும்.
- 4
இப்பொழுது அது லேசாக பச்சை வாசனை போனவுடன் தேங்காய்த் துருவல் போட்டு இறக்கிவிடவும்.
- 5
இப்பொழுது சத்தான கொண்டைக்கடலை சுண்டல் தயார். இது சர்க்கரை வியாதி நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நரிப்பயரு சுண்டல்(sundal recipe in tamil)
மிகவும் சத்தான பயறு வகை இந்த நரிப்பயறு. இதில் சுண்டல் செய்யலாம். பொரி விளங்கா உருண்டையில் இந்த நரி பயிறு நாங்கள் சேர்த்து செய்வோம். பொறிவிலங்கா உருண்டை மிகவும் சத்தான இனிப்பு உருண்டையாகும். குழந்தைகளுக்கு வெளியில் பேக்டு ஸ்வீட்ஸ் வாங்கி தருவதற்கு பதில் இதுபோல சத்தான தானியங்கள் சேர்த்த உருண்டைகள் செய்து கொடுப்பது உடல் நலத்திற்கு நல்லது. Meena Ramesh -
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
சுண்டல்(sundal recipe in tamil)
வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
சுண்டல் (Healthy sundal recipe in tamil)
ஜி மார்ட் சென்றபோது அங்கு 5 , 6 வகை கலந்த பயறு வகைகளை பார்த்தேன் .சுண்டல் செய்யலாம் என்று வாங்கி வந்தேன்.இங்கு சுவாமிக்கு நைவேத்யமாக இதை செய்தேன் மிகவும் சுவையாகவும் அதேசமயம் உடலுக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. இதில் பாசிப் பயறு நரிப் பயறு கொள்ளு வெள்ளை தட்டைப்பயிறு இன்னும் சில பயறு வகைகள் இருந்தது எனக்கு அதன் பெயர்கள் தெரியவில்லை. Meena Ramesh -
-
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
-
கருப்பு சுண்டல் தாளிப்பு (Karuppu sundal thaalippu recipe in tamil)
#GA4#week6#chickpeas சத்யாகுமார் -
கொள்ளு சுண்டல்(kollu sundal recipe in tamil)
இந்த மழை காலத்திற்கு ஏற்ற சுண்டல் வகை இது மழை பெய்யும்போது சூடாக இந்த சுண்டல் செய்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் மேலும் சளி பிடிக்காது. பாட்டி கால வைத்தியம். Meena Ramesh -
-
கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
மாலை நேர உணவு #nutrient1 #book Renukabala -
-
-
-
-
-
-
-
-
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
-
-
கருப்பு கொண்டக்கடலை சுண்டல் (Karuppu kondakadalai sundal recipe in tamil)
#GA4#ga4#week6#chickpeas Vijayalakshmi Velayutham -
-
-
காராமணி சுண்டல், விரத(karamani sundal recipe in tamil)
#VCஎல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம். பிள்ளையார் சதுர்த்தி எப்பொழுதும் அம்மா செய்வது சுண்டல் #cr Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்