ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)

Haniyah Arham @haniyahar
ஸ்ட்ரீட் சைடு பிரட் ஆம்லெட்(street side bread omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பெரிய வெங்காயம் கொத்தமல்லி உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்
- 2
பிரட்டை என்ன சேர்த்து போஸ்ட் செய்து வைத்துக் கொள்ளவும்
- 3
தவாவை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு என்ன சேர்த்து அதில் முட்டையை பரவலாக ஊற்றவும் அதன் மேல் பிரட்டை வைத்து நாலா பக்கமாக மடித்துக்கொள்ளவும்
- 4
இப்போது பிரட் ஆம்லெட் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16478430









கமெண்ட்