குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW2 #TheChefStory

#ATW2 #TheChefStory

மேலும் படிக்க

அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW2 #TheChefStory

#ATW2 #TheChefStory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேர்
  • கிரீம் செய்வதற்கு
  • 2 டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு
  • 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • .5 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
  • 100 கிராம் வெண்ணெய்
  • சர்க்கரை பாகு செய்வதற்கு
  • 100 கிராம் சர்க்கரை
  • 50 ml தண்ணீர்
  • சேமியா தயார் செய்வது
  • 100 கிராம் வறுத்த சேமியா
  • 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 2 டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
  • 50 கிராம் பொடி செய்த பிஸ்தா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் சர்க்கரை பால் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து விட்டு இப்போது அதை எடுத்து அடுப்பில் வைத்து கலந்து கொண்டே இருக்க வேண்டும் கெட்டியாகும் வரை கலக்கவும்

    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கெட்டியான பிறகு அதில் ஏலக்காய் பொடி இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்

    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சர்க்கரை பாகு செய்வதற்கு 100 கிராம் சர்க்கரையுடன் 50 கிராம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் கொதித்த பிறகு இறக்கி விடவும்

  4. 4

    இப்போது வருத்த சேமியாவை ஒரு நிமிடம் சுடுதண்ணீரில் வைக்கவும்

    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஒரு நிமிடத்திற்கு பிறகு அதை தண்ணீரில் இருந்து எடுத்து வடிகட்டி அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது ஒரு குழி பணியாரத்தில் வெண்ணையை தடவிக் கொண்டு அதன் மேல் சேமியாவை வைத்துக் கொள்ளவும் அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள கிரீமை வைத்து மேலே மீண்டும் சேமியாவை வைக்கவும்

    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இப்போது அடுப்பில் பணியாரக்கலை வைக்கவும்.சிம்மில் மூன்று நிமிடம் வேக வைக்கவும்

    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்போது அதை மூடி ஐந்து நிமிடம் வேக வைக்கவும்

  9. 9

    பொன்னிறம் ஆன பிறகு அதை திருப்பி போட்டு மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்

    அரேபியன் மினி குனாஃபா(arabian mini kunafa recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்போது அதன் மேல் சர்க்கரை பாகு மற்றும் பொடித்து வைத்துள்ள பிஸ்தாவை சேர்த்து பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
05 செப்டம்பர் 2022 11:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kunafa

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தேங்காய்ச் சட்னி(coconut chutney recipe in tamil)
  2. தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)
  3. பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
  4. தேங்காய் பால் வெஜ் ஸ்டியூ (Coconut milk veg stew recipe in tamil)
  5. கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
  1. தேங்காய்ச் சட்னி(coconut chutney recipe in tamil)
  2. தேங்காய் பால் வெஜ் ஸ்டியூ (Coconut milk veg stew recipe in tamil)
  3. பொடித்த வேர்கடலை மிட்டாய்(peanut chikki recipe in tamil)
  4. கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16484062
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close