கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)

மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம்
கோதுமை தேங்காய் புட்டு(wheat puttu recipe in tamil)
மிகவும் சத்து நிறைந்த கோதுமை தேங்காய் புட்டு அருமையான காலை சிற்றுண்டி ஆகும் மிகக் குறைந்த நேரத்தில் தயார் செய்து விடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
150 கிராம் கோதுமை மாவை ஒரு வாணலியில் மிதமான தீயில் வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்
- 2
பின்னர் அந்த மாவை ஆற விடவும் 10 நிமிடங்கள் கழித்து நன்கு ஆறிய பின் சிறிது சிறிதாக தண்ணீர் சிறிதளவு உப்பு சேர்த்து உதிர் உதிராக மென்மையாக பிசையவும்
- 3
தேங்காயை தனியே துருவி அல்லது மிக்ஸியில் பூப்போல அரைத்து வைத்துக் கொள்ளவும் ஒரு சிறிய டம்ளர் எடுத்து அதில் சிறிதளவு தேங்காய் துருவல் அதன் மேல் வறுத்த கோதுமை மாவு அதன் மேல் தேங்காய் துருவல் பின் மாவு அடுக்குகள் வைத்து இட்லி பாத்திரத்தில் மெதுவாக கவிழ்த்து வைக்கவும்
- 4
இப்பொழுது பத்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும்
- 5
நன்கு வெந்த பின்பு ஒரு தட்டில் எடுத்து வைத்து நாட்டுச் சர்க்கரை அல்லது சீனி சேர்த்து பரிமாறவும் மிகவும் சுவையான சூடான கோதுமை தேங்காய் புட்டு தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை சிரட்டை புட்டு (தேங்காய் ஓடு புட்டு) (Kothumai sirattai puttu recipe in tamil)
#GA4# week 8.. Steam கோதுமை மாவை தேங்காய் சிரட்டையில் இட்டு ஆவியில் வேக வைத்த ருசியான புட்டு.. Nalini Shankar -
கோதுமைப் புட்டு
#goldenapron3#கோதுமை உணவுகோதுமை புட்டு அனைத்து சத்துக்களும் நிறைந்த ஒரு அற்புத உணவு ஆகும். கோதுமை புட்டு செய்ய நாம் கோதுமையை வேக வைத்து நன்கு காய வைத்து அரைத்து செய்தால் மட்டுமே மிகவும் மிருதுவான புட்டு கிடைக்கும். Drizzling Kavya -
கோதுமை, தேங்காய் ரொட்டி (Wheat,coconut roti recipe in tamil)
கோதுமை மாவுடன் தேங்காய் துருவல் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.#npd1 Renukabala -
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
-
புட்டு (puttu)
கேரளா மக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு இந்த புட்டு. இப்போது எல்லோலும் இந்த புட்டு செய்து சாப்பிடுகிறார்கள். புட்டு செய்யத் தெரியாத, புதுமையாக சமையல் செய்யும், சமையல் படிக்கும் பெண்களுக்காக நான் இங்கு கேரளா புட்டு செய்து சுவைக்க ரெசிபி பதிவிட்டுள்ளேன்.#kerala Renukabala -
கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
#m2021எனக்கு கார சேவ் மிகவும் பிடிக்கும், கோதுமை மாவில் செய்து பார்த்தேன் அருமையான சுவையுடன் இருந்தது.... Nalini Shankar -
கோதுமை வெஜிடபிள் தோசை (Wheat vegetable dosa)
கோதுமை மாவுடன் காய்கறிகள் சேர்த்து செய்துள்ளதால் இந்த தோசையில் சத்துக்கள் நிறைந்துள்ளது.இது ஒரு அருமையான சிற்றுண்டி.#npd1 Renukabala -
கோதுமை ரவை புட்டு
கோதுமை ரவை வறுக்க.முந்திரி நெய் இதனுடன் சேர்த்து வறுக்கவும். தண்ணீர் முங்கும்படி ஊற்றவும். உப்பு சிறிது சேர்க்கவும். வேகவும் தேங்காய் நெய் சேர்க்கவும். ஆரோக்கியமான கோதுமை ரவைப்புட்டு தயார். இது பிரசாதமாக வைத்து கும்பிடலாம் ஒSubbulakshmi -
-
கோதுமை புட்டு இன் தேங்காய் ஒடு (Kothumai puttu recipe in tamil)
#keralaபழைய காலத்துல ஒப்பிட்டு பண்றது வந்து தேங்காய் ஓட்டில் தான் பண்ணிட்டு இருந்தாங்க. கேரளால இப்ப கூட பல இடங்களில் இந்த டெங்கு ஓட்டலை பண்றாங்க. அது எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். இது வந்து ரொம்ப சுவையா இருந்துச்சு எல்லாரும் செஞ்சு பாருங்க Belji Christo -
அவல் டம்ளர் புட்டு (Aval tumbler puttu recipe in tamil)
#ilovecookingஅவல் புட்டு ரொம்ப நல்லது ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் செய்து விடலாம் Riswana Fazith -
குதிரைவாலி அரிசி புட்டு (Kuthiraivaali arisi puttu recipe in tamil)
#milletகுதிரைவாலி அரிசி புட்டு மிகவும் சுவையாக இருக்கும். முயற்சி செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் Dhaans kitchen -
அரிசிப் புட்டு மற்றும் கடலை கறி (Arisi puttu and kadalai kari recipe in tamil)
#kerala #puttu #kadalakariகேரளாவில் மிகவும் பிரபலமான காலை சிற்றுண்டி ஆன அரிசி புட்டு மற்றும் கடலை கறி செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
செம்பா புட்டு(semba puttu recipe in tamil)
#nutrition இந்த புட்டு சிவப்பு அரிசியில் செய்வதாகும். உடலுக்கு மிகவும் நல்லது. எலும்புக்கு வலுவூட்டும் உணவு ஆகும்.இதில் நார் சத்து அதிகம் நிறைந்துள்ளது. Kavitha Chandran -
கேரளா ஸ்டைல் தேங்காய் புட்டு
#COLOURS3தேங்காய் புட்டு கேரளாவில் காலை உணவு. தென்னை மரங்கள் எங்கு பார்த்தாலும். சுவையான தேங்காய்கள் எல்லா உணவிலும் சேரக்கப்படுகிறதுசுவை நிறைந்த புட்டு-- புட்டு குழாய் இல்லாமலேயே செய்தேன், 10 ஆண்டுகளுக்கு முன் என் sis in law புட்டு குழாய் வாங்கி தந்தாள். தேடினேன், கிடைக்கவில்லை, I am good at improvising. Lakshmi Sridharan Ph D -
-
கோதுமை மாவு பிஸ்கட் (Kothumai maavu biscuit recipe in tamil)
#arusuvai1 #goldenapron3 கோதுமை மாவில் செய்வதால் சத்து .... கோதுமை மாவில் மொறு மொறு சாஃப்ட் பிஸ்கட் கடாயில் Thulasi -
குவளை புட்டு (Kuvalai puttu recipe in tamil)
#steam புட்டு குழாய் இல்லாமல் அதே வடிவத்தில் சுவையான புட்டு செய்யலாம்... Raji Alan -
-
தேங்காய் புட்டு #nagercoil
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoilJeena V P
-
கோதுமை தோசை (wheat dosa)
கோதுமை தோசை செய்வது சுலபம். சத்து நிறைந்தது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட ஏதுவான உணவு.#breakfast Renukabala -
சத்துமாவு புட்டு (sathumaavu puttu recipe in tamil)
#GA4 #steamed குறைவான நேரத்தில் செய்ய கூடிய ரெசிபி புட்டு.இதில் ஆரோக்கியமான சத்துமாவு வைத்து புட்டு செய்யலாம் வாங்க. Shalini Prabu -
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
தேங்காய் புட்டு #nagercoil #lockdown2
தேங்காய் புட்டு என்பது நாகர்கோயிலின் தனி சமூகத்தின் பாரம்பரிய உணவாகும், இது காலை உணவு அல்லது இரவு உணவிற்கு சாப்பிடலாம் #nagercoil #lockdown2Jeena
-
-
கோதுமை பாஸ்தா (Wheat pasta) (Kothumai pasta recipe in tamil)
#Flour 1கோதுமை மாவில் புதுவிதமான பாஸ்தா வீட்டிலேயே தயார் செய்யலாம் . Sharmila Suresh -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
கோதுமை மாவு தேங்காய் புட்டு
#lockdown2#bookகடைகள் எல்லாம் அடைக்கப்பட்டு இருக்கும் இச்சமயத்தில் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு செய்து கொடுக்கலாம். Afra bena
More Recipes
கமெண்ட்