தேங்காய் லட்டு(coconut ladoo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் பேனில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் கிளறி விடவும்.
- 2
பிறகு பால் சேர்த்து கலந்து விடவும். பால் சிறிதளவு வற்றி வரும் வரை இடை இடையே கலந்து விடவும்.
- 3
பின்னர் சர்க்கரை சேர்த்து கலந்து ஈரப்பதம் இல்லாத நிலை வரும் வரை கிளறி விடவும்.
- 4
சுத்தமாக ட்ரை ஆன பின்னர் லேசாக சூடு தணிந்த பின்னர் கையில் உருண்டை உருட்டி லட்டு போல பிடித்து வைக்கவும்.
- 5
லேசாக டெசிகெடட் கோகனடில் பிரட்டி எடுத்து கொள்ளவும்.இத போல எல்லா வற்றையும் செய்து கொள்ளவும்.
- 6
சுவையான தேங்காய் லட்டு தயார். நன்றி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16484705
















கமெண்ட் (2)