குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW2 #TheChefStory

#ATW2 #TheChefStory

மேலும் படிக்க

ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW2 #TheChefStory

#ATW2 #TheChefStory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
6 பேர்
  • மாவு செய்வதற்கு
  • 1/2 கப் நெய்
  • ஐஸ் கியூபஸ்
  • 2 கப் மைதா மாவு
  • 3 கிளாஸ் தண்ணீர்
  • 1/2 எலுமிச்சம் பழ ஜூஸ்
  • 1/2 கப் பால்
  • சர்க்கரை பாகு செய்வதற்கு
  • 100 கிராம் சர்க்கரை
  • 125 ml தண்ணீர்
  • மேலே தூவுவதற்கு பாதாம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் அரை கப் நெய் சேர்த்து அதனுடன் ஐஸ் க்யூப் சேர்த்து நன்றாக தேய்த்துக் கொள்ளவும்

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அது நன்றாக சாப்ட் ஆகிவிடும் இப்போது அதிலிருந்து ஐஸ் க்யூப்ஸை வெளியே எடுத்து விடவும்

  4. 4

    அதனுடன் இரண்டு கப் மைதா மாவை சேர்த்துக் கொள்ளவும். மைதா மாவை கரைத்து வைத்துள்ள நெய்யுடன் கட்டி இல்லாமல் பொடித்துக் கொள்ளவும். சப்பாத்தி மாவு போல் பிசைய கூடாது

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிரிட்ஜில் இருந்து எடுக்கப்பட்ட பால் அரை கப் சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும்

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது ஐஸ் தண்ணீர் இரண்டு கப் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

  7. 7

    கரைத்து வைத்துள்ள மாவை வடிகட்டிக் கொள்ளவும் அதனுடன் அரை எலுமிச்சம் பழ ஜூஸையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். மாவு தண்ணீராக இருக்க வேண்டும்

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சர்க்கரை பாகு செய்வதற்கு 100 கிராம் குறை மற்றும் 125 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது ஒரு நீளமான பாத்திரத்தில் நெய் சேர்த்து காய வைக்கவும்

  10. 10

    நெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் அரை ஸ்பூன் ஆக 3 குழி கரண்டி மாவை எண்ணெயில் விடவும் நடுவில் ஓட்டை இருக்க வேண்டும்

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    அது நன்றாக பொரிந்ததும் நெய் யில் இருந்து எடுத்துக் கொள்ளவும்

    ராஜஸ்தானி கேவர்(rajasthani ghevar recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    தயார் செய்து வைத்துள்ள சர்க்கரைப்பாகை மேலே போட்டு பாதாம் பருப்புடன் பரிமாறவும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
06 செப்டம்பர் 2022 05:50 அன்று

கமெண்ட்

Muniswari G
Muniswari G @munis_gmvs
07 செப்டம்பர் 2022 06:22
Super 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேரட் பர்பி(carrot burfi recipe in tamil)
  2. * தேங்காய், புதினா,கெட்டி துவையல் *(mint coconut thuvayal recipe in tamil)
  3. தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
  4. சௌசௌ கூட்டு(chow chow koottu recipe in tamil)
  5. *தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
  1. ஜுக்கினி அட்ஜுகி பீன்ஸ்   கூட்டு(zucchini adzuki beans koottu recipe in tamil)
  2. தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)
  3. தேங்காய் பால் சாதம்/பிரியாணி(coconut milk biryani recipe in tamil)
  4. *தேங்காய், வெண்டைக்காய், தயிர் பச்சடி*(thengai,vendaikkai tayir pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16485480
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close