குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

#ks

#ks

மேலும் படிக்க

தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil)

Sherifa J
Sherifa J @SherifaJ

#ks

#ks

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சீரக சம்பா அரிசி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1மேஜைக் கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  • 1பிரியாணி இலை
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1/4 கப் எண்ணெய்
  • 2மேஜைக் கரண்டி நெய்
  • கொத்தமல்லி புதினா
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/4 தேக்கரண்டி கரம் மசாலாத்தூள்
  • 1 சிறிய தேங்காய்
  • 1 லிட்டர் தண்ணீர்
  • தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சீரகம் சேர்த்து. இதில் நீளமாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது மற்றும் கொத்தமல்லி புதினா இலைகளின் அரிசி சேர்த்து.

    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக வதங்கிய பின் கெட்டியான தேங்காய் பாலை அளந்து ஊற்றிக் கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் தேங்காய் பால் கணக்கு போக மீதம் தண்ணீராக சேர்த்துக் கொள்ளவும். இதில் கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரை மணி நேரம் ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடித்து குக்கரில் சேர்த்து மூடி போட்டு ஆவி வந்த பின் விசில் போட்டு சிறு தீயில் 10 நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைத்து பிறகு பரிமாறவும்.

    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தேங்காய் பால் சாதம்(coconut milk rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sherifa J
Sherifa J @SherifaJ
07 செப்டம்பர் 2022 07:17 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 2nd for தேங்காய்பால்
  2. 7th for coconut oil
  3. 8th for பால்
  4. 10th for coconut

Keywords

தேங்காய்பால் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)
  2. கூட்டாஞ்சோறு(koottanchoru recipe in tamil)
  3. முட்டை மசாலா ரோஸ்ட்(egg masala roast recipe in tamil)
  4. (ஹைதராபாத் சிக்கன் க்ரேவி(hydrebad chicken gravy recipe in tamil)
  5. சிக்கன் புலாவ்(chicken pulao recipe in tamil)
  1. வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
  2. மலபார் பரோட்டா(malabar parotta recipe in tamil)
  3. உருளைக்கிழங்கு ப்ரை(potato fry recipe in tamil)
  4. கூட்டாஞ்சோறு(koottanchoru recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16487748
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close