குலாப் ஜாமுன்(gulab jamun recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாக்கெட் ஆச்சி குலோப் ஜாமுன் மிக்ஸ் உடன் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- 2
15 நிமிடம் ஊற விடவும்
- 3
இப்போது அது சிறு சிறு வந்துகளாக உருட்டி எண்ணெய்யில் பொரித்துக் கொள்ளவு
- 4
இப்போது சர்க்கரை பாகு செய்வதற்கு 100 கிராம் சர்க்கரை உடன் 75 எம் எல் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் அதனுடன் பொடிநத்த ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும்
- 5
இப்போது வருத்த குலோப்ஜாமூன் சர்க்கரை பாகு சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16490905









கமெண்ட்