சீஸ் மையோ ஆம்லெட்(cheese mayo omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தவ வை மீடியம் ஃப்ளேமில் வைத்து சுட வைத்துக் கொள்ளவும்
- 2
இரண்டு முட்டையை உப்பு சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 3
பின் தவவில் முட்டை சேர்த்து மயோனிஸ் ஸ்பிரேட்டட் சீஸ் டொமட்டோ சாஸ் இவை அனைத்தும் சேர்த்து அப்ளை செய்து மூடி போட்டு வேக விடவும்
- 4
முட்டை நன்கு வெந்ததும் நான்கு பக்கமும் ஃபோல்டு செய்து மேலே பெரி பெரி மசாலா சேர்த்து பிளேட்டில் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- மீன் குழம்பு (fish curry recipe in Tamil)
- வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
- தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
- உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி (Potato Green peas masala gravy)
- மட்டன் சுவரொட்டி ஃப்ரை(suvarotti fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16503313











கமெண்ட்