மீன் குழம்பு (fish curry recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக அலசி வைக்கவும்... ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதில் கடுகு சீரகம் வெந்தயம் தாளிக்கவும்... அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 2
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இடித்து வைத்த பூண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்... பூண்டு வதங்கியதும் அதனுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 3
தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் தனியா தூள் மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்..
- 4
அரை மணி நேரம் நேரம் ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து அந்த புளிக்கரைசலை இதனுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்... தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் கொதித்து கெட்டியானதும் அதில் மீனை சேர்க்கவும்
- 5
அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக விடவும் மீன் வெந்தவுடன் எண்ணெய் பிரிந்து தனியே வந்து விடும் அதுதான் பக்குவம்...
- 6
இது சூடான சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இன்று வைத்த மீன் குழம்பை மறுநாள் சாப்பிடும் போது இன்னும் சுவை அருமையாக இருக்கும்... இப்போது சூடான சுவையான காரசாரமான மீன் குழம்பு தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெங்காய பூண்டு குழம்பு (Onion garlic curry recipe in Tamil)
#TheChefStory #ATW3 இந்த குழம்பு மண்சட்டியில் செய்தால் சுவை அருமையாக இருக்கும்.. Muniswari G -
கேரளா குடம்புளி மீன் குழம்பு(kerala kudampuli meen kulambu recipe in tamil)
#Thechefstory #atw3 Asma Parveen -
-
-
-
-
மண்பானை மீன் குழம்பு(fish curry recipe in tamil)
மீன் குழம்பு பாரம்பரிய முறைப்படி மண் பாத்திரத்தில் செய்தால் மிகவும் வித்தியாசமான அருமையான சுவையுடன் இருக்கும் மிகவும் அருமையான இந்த மீன் குழம்பு அடுத்த நாள் சாப்பிடுவதற்கும் மிகவும் டேஸ்டாக இருக்கும் Banumathi K -
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil -
தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
#thechefstory #ATW3 G Sathya's Kitchen -
-
-
Fish Red curry with lemon juice (Fish red curry recipe in tamil)
வெறும் மிளகாய் தூள் மட்டுமே சேர்த்து செய்த காரசாரமான சிவப்பு மீன் குழம்பு.வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க தேங்காய் பால் சேர்த்து செய்த சுவையான குழம்பு.#arusuvai2#arusuvai4 Feast with Firas -
வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
#ATW3 #TheChefStory - Indian curry Nalini Shankar -
-
-
-
-
-
-
செப்பல புலுசு (Andhra fish curry) (Cheppala pulusu recipe in tamil)
ஆந்திராவில் மீன் குழம்பு சற்று காரசாரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வறுத்து அரைத்து செய்தேன்,நல்ல வாசனையாக இருந்தது. #ap Azhagammai Ramanathan -
-
கிராமத்து மீன் குழம்பு(village style fish curry recipe in tamil)
#DGகிராமத்து பாரம்பரிய முறையில் சுவையான மத்தி மீன் குழம்பு இவ்வாறு செய்து பார்த்தால் நன்றாக இருக்கும். RASHMA SALMAN -
-
தாபா ஸ்டைல் பனீர் மசாலா கறி(dhaba style paneer masala curry recipe in tamil)
#TheChefStory #ATW3 Ananthi @ Crazy Cookie -
மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
இன்று குழம்பு செய்ய ஊளி மீன் எடுத்துள்ளேன்.. நடுமுள் மட்டும் இருப்பதால் குழந்தைகள் சாப்பிட ஏதுவாக இருக்கும். குழம்பு சுவையும் நன்றாக இருக்கும். அதிலும் மசாலா அரைத்து செய்வதால் குழம்பு சுவை அதிகமாக இருக்கும். ஹர Hemakathir@Iniyaa's Kitchen -
-
More Recipes
கமெண்ட் (5)