மட்டன் சுவரொட்டி ஃப்ரை(suvarotti fry recipe in tamil)

Firdaus
Firdaus @cooking109

#BR

மட்டன் சுவரொட்டி ஃப்ரை(suvarotti fry recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 நேரம்
4 பேர்
  1. 1/4 கிலோ மட்டன் சுவரொட்டி
  2. 75 மில்லிநல்லெண்ணெய்
  3. 2 துண்டு பட்டை 5 ஏலக்காய் 3 லவங்கம்
  4. 4 வர மிளகாய்
  5. 2பெரிய வெங்காயம்
  6. 1 தக்காளி
  7. 1 1/2டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  8. 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  9. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  10. 1/2டீஸ்பூன் மல்லித்தூள்
  11. 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  12. 1 1/2 டீஸ்பூன் மிளகுப் பொடி
  13. 1 டம்ளர் தண்ணீர்
  14. 1கை அளவு கொத்தமல்லி
  15. 1 கை அளவு புதினா
  16. 2 கொத்து கருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

1/2 நேரம்
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய் வர மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்

  2. 2

    வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்

  3. 3

    இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்றாக வதங்கியதும் மட்டன் சுவரொட்டி ஐ சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்

  4. 4

    பின் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள், கரம் மசாலா மிளகுத்தூள் உப்பு இவை அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்

  5. 5

    சுவரொட்டி நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி தண்ணீர் சேர்த்து வேக விடவும்

  6. 6

    சுவரொட்டி நன்றாக வெந்ததும் கொத்தமல்லி புதினா கருவேப்பிலை இவை அனைத்தையும் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் தம்மில் விடவும் பின் மட்டன் சுவரொட்டி பரிமாறத் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Firdaus
Firdaus @cooking109
அன்று

Similar Recipes