அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)

Ilavarasi Vetri Venthan @cook_16676327
# pj
(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்)
அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
# pj
(அவல் தயிர் தோசை மிக மிருதுவாக இருக்கும், சீதோஷ்ன நிலையை பொறுத்து மாவு புளிக்கும் நேரம் சிறிது மாறுபடும்)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் அரிசி, உளுந்தம்பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கிரைண்டரில் சேர்த்து அரைக்கவும்.
பாதி அரைத்ததும் அவல், தயிர் சேர்த்து நன்கு வெண்ணெய் போல் அரைத்து கொள்ளவும் - 3
உப்பு சேர்த்து கலந்து 5-6 மணிநேரம் வைத்திருக்கவும்.
பின்னர் மெல்லிய தோசைகளாக ஊற்றி எடுக்கவும் - 4
நமக்கு விருப்பமான சட்னி, சாம்பாருடன் சேர்த்து பரிமாறலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
- 1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
- திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
- பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
- வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)
- காராமணி பிரியாணி (Black eye bean biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16516315



கமெண்ட்