பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)

மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்.
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரண்டை காயை சிறு சிறு துண்டுகளாக, நார் எடுத்து உரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் வத்தல் சேர்த்து வறுக்கவும்.
- 3
பின்னர் கருவேப்பிலை, இஞ்சி,பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- 4
அனைத்தையும் நன்கு 5 நிமிடம் வதக்க வேண்டும்.
- 5
பின்னர் பிரண்டை காயை நல்லெண்ணெய் ஊற்றி, காய் நிறம் மாறும் வரை ஐந்து நிமிடம் வதக்க வேண்டும்.
- 6
பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். சுவையான மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
பிரண்டை துவையல்
பிரண்டை நார் சத்து மிகுந்தது ஜீரண சக்தியை அதிகரிக்க வல்லது அனைவரும் உண்ணக்கூடிய அரிய மருத்துவ குணம் நிறைந்த உணவு. னன்ற kavitha -
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
பிரண்டை கொஸ்து /சட்னி ! (Pirandai chutney recipe in tamil)
அம்மாவின் கைபக்குவம்#ilovecooking#SundariRajasundaram
-
புதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
புதினா நம் உடலுக்கு மிகவும் நல்லது ரத்தத்தை சுத்தப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்வது நல்லது. (mint chutney)#பச்சை சட்னி Senthamarai Balasubramaniam -
-
-
தேன்சுவை தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
இந்த வகை சட்னியில் வெள்ளைப்பூண்டு இஞ்சி இவை அனைத்தும் சேர்ப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு சைட் டிஷ் ஆக அமைந்துள்ளது. தேங்காயை வறுத்து சேர்ப்பதால் அபார ருசி யாக உள்ளது. Lathamithra -
பீன்ஸ் சட்னி(beans chutney recipe in tamil)
1. முருங்கை பீன்ஸ் கிட்னியில் உள்ள கல்லை நீக்கும் சக்தி வாய்ந்தது.2.இந்த பீன்ஸ் சட்னி மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும். Lathamithra -
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
புதினா சட்னி(Pudhina chutney recipe in tamil)
#queen2 புதினா சட்னி உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவதோடு மிகவும் சுவையாக இருக்கும். இதன் வாசனை அட்டகாசமாக இருக்கும் .சட்னியை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Lathamithra -
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
பிரவுன் சட்னி
#சட்னி & டிப்ஸ்எங்கள் வீட்டுக் குட்டீஸ்களுக்கு மிகவும் பிடித்தமான சட்னி பிரவுன் சட்னி. இட்லியும் பிரவுன் சட்னியும் கொடுத்தால் ஒரு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள். இட்லி, தோசை , சப்பாத்தி, தயிர் சாதம், லெமன் சாதம், மாங்காய் சாதம் எல்லாவற்றுக்கும் பிரவுன் சட்னி சூப்பரா இருக்கும். பிரயாணங்களின் போது கொண்டு செல்ல மிகவும் ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
-
-
பீர்க்கங்காய் தோல் சட்னி(peerkangai chutney recipe in tamil)
#queen2 பீர்க்கங்காய் தோலை கீழே போடாமல் ஒரு சுவையான சட்னி 10 நிமிடத்தில் செய்துவிடலாம் .அருமையான ருசியாக இருக்கும். Lathamithra -
-
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
தக்காளி சட்னி (Thakkali Chutney Recipe in Tamil)
#Chutneyஎத்தனை சட்னி வைத்தாலும் தக்காளி சட்னி கூடுதல் சுவையாக இருக்கும் குழந்தைகள் நன்றாக சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran -
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
பருப்பு சட்னி(paruppu chutney recipe in tamil)
இட்லி தோசையுடன் சாப்பிட மிக மிக அருமையான சட்னி ஆகும் மிகுந்த வாசனையுடன் ருசியும் அபாரமாக இருக்கும் Banumathi K -
எள்ளு சட்னி (ellu Chutney Recipe in Tamil)
#chutneyபுரத சத்து நிறைந்த சுவையான ஆரோக்கியமான சட்னி. Meena Ramesh -
🌿🌿முடக்கத்தான் கீரை சட்னி🌿🌿 (Mudakkathan keerai chutney recipe in tamil)
#leafஅதிக மருத்துவ குணம் உள்ள கீரை. Shyamala Senthil -
#சட்னி&டிப்ஸ்
வெங்காய சட்னி இது மிகவும் சுவையான சட்னி,எங்கள் வீட்டு குட்டீஸ்க்கு ரொம்ப பிடித்த சட்னி. Savithri Sankaran -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala
More Recipes
- திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
- * டமேட்டோ பிரியாணி *(tomato biryani recipe in tamil)
- 1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
- வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)
- அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
கமெண்ட்