வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#BR

வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2  பேர்
  1. 200 கிராம் பச்சரிசி
  2. ஒரு குடமிளகாய்
  3. ஒரு கேரட்
  4. ஒரு வெங்காயம்
  5. ஒரு சிறிய வாழைத்தண்டு
  6. 5 பல் பூண்டு
  7. ஒரு டீஸ்பூன் சீரகம்
  8. அரை டீஸ்பூன் மிளகுத்தூள்
  9. அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  10. தேவையானஎண்ணெய்
  11. தேவையானஉப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். வாழைத்தண்டை மெல்லிசாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    முதலில் பச்சரிசியை சாதம் வேக வைத்து ஆறவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி சீரகம் தாளித்து நறுக்கிய கறிகாய்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி மிளகு பொடி கரம் மசாலா சேர்க்கவும்.

  4. 4

    இப்பொழுது ஆறிய சாதத்தை காய்கறிகளுடன் சேர்த்து நன்கு பிரட்டவும்.இப்பொழுது கடைசியாக உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

  5. 5

    வாழைத்தண்டை பிரியாணி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes