தயிர் அவல்
சமையல் குறிப்புகள்
- 1
அவலில் தயிர் உப்பு சேர்த்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.
வாணலியில் நெய்யை சூடாக்கி முந்திரிபருப்பை வறுத்து எடுத்து வைக்கவும். - 2
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.
- 3
தயிர் அவலில் சேர்த்து உடனடியாக பரிமாறவும்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- 1.5கிலோ அரிசியில் தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி(thalappakattu chicken biryani recipe in tamil)
- அவல் தயிர் தோசை(aval curd dosai recipe in tamil)
- திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
- பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
- வாழைத்தண்டு பிரியாணி(valaithandu biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16516336




கமெண்ட்