பப்பாளிக்காய் கூட்டு(raw papaya koottu recipe in tamil)
Rani N @Nagarani
பப்பாளிக்காய் கூட்டு(raw papaya koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அரைத்த வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். இதில் நறுக்கிய பப்பாளிக்காயை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 2
வதங்கிய பின் மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
- 3
தேங்காய் சீரகம் மற்றும் தக்காளியை நைசாக அரைத்து காயுடன் சேர்க்கவும். காய் வேக தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் வேகவிட்டு அதன் பின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16517557







கமெண்ட்