மாங்காய் சட்னி ஊறுகாய்(mango chutney pickle recipe in tamil)

Nasreen @nasreen26
மாங்காய் சட்னி ஊறுகாய்(mango chutney pickle recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும் பிறகு கடையை வைத்த நல்லெண்ணெய் ஊற்றி
- 2
என்ன சூடானவுடன் கடுகு கருவேப்பிலை போடவும் பெருங்காயம் சேர்க்கவும்
- 3
வர மிளகாய் கிள்ளி போடவும்
- 4
பின்பு நாம் துருவி வைத்த மாங்காயை எடுத்து போடவும்
- 5
மிளகாய்த்தூளை சேர்க்கவும் உப்பும் தேவையான அளவு போடவும் கலரி விடவும் காரம் காரம் தேவைப்பட்டால் இன்றும் கொஞ்சம் மிளகாய்த்தூளை சேர்க்கவும்
- 6
அடுப்பை சிம்மில் வைத்து மாங்காய் வேகம் வரை மூடி வைக்கவும்
- 7
மாங்காய் வெந்தவுடன் அதில் ஈரம் இல்லாத பாட்டிலில் போட்டு வைக்கவும்
- 8
அவ்வளவுதான் சுவையான மாங்காய் சட்னி ஊறுகாய் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16518486





கமெண்ட்