தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் தக்காளியை சேர்த்து நன்றாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு கருவேப்பிலை தாளித்து அதனுடன் அழைத்த தக்காளி விழுதை சேர்த்துக் கொள்ளவும்
- 3
இப்போது அதனுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
- 4
சிறிதளவு சுண்டும் வரை கொதிக்க வைக்கவும் இப்போது தக்காளி சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- குடம்புளி மீன் குழம்பு(kudampuli meen kulambu recipe in tamil)
- தலைப்பு : அவல் ராகி மாவு பிடி கொழுக்கட்டை(aval,ragi kolukattai recipe in tamil)
- பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
- ஜவ்வரிசி தோசை(javvarisi dosai recipe in tamil)
- ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16529906









கமெண்ட்