குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ

பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)

RIZWANA
RIZWANA @RIZFIZ
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
3 பேர்
  • 3 கப் சாதம்
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 கேரட்
  • 10 பீன்ஸ்
  • 2 கை அளவு முட்டைகோஸ்
  • தேவையான அளவுஉப்பு
  • 3 டேபிள்ஸ்பூன் எவரெஸ்ட் சிக்கன் தந்தூரி மசாலா
  • 2 முட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு பொடி
  • 100 கிராம் பன்னீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    அரிசியை வேகவைத்து வடித்து ஆறவைத்துக் கொள்ளவும்

    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கேரட் பீன்ஸ் முட்டைகோஸ் பன்னீர் இவை அனைத்தையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்

    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கேரட் பீன்ஸ் முட்டை கோஸ் அனைத்தையும் ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும்

    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து பன்னீரை பொன்னிறமாகும் வரை வறுக்கவும் பன்னீர் பொன்னிறம் ஆனதும் வேக வைத்துள்ள காய்கறிகளை வடிகட்டி பன்னீருடன் சேர்த்துக் வதக்கவும்

    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    காய்கறி எண்ணெயில் நன்கு வதங்கியதும் எவரெஸ்ட் தந்தூரி மசாலா மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும் அதன்பின் சாதத்தையும் சேர்த்து மிக்ஸ் செய்யவும்

    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து இரண்டு முட்டை உப்பு மிளகுத்தூள் இவை அனைத்தையும் சேர்த்து கிளறி சாதத்தில் சேர்க்கவும் இப்போது பன்னீர் பிரைட் ரைஸ் பரிமாற தயார்

    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

RIZWANA
RIZWANA @RIZFIZ
29 செப்டம்பர் 2022 11:32 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் ரைஸ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : மாங்காய் வத்தல் குழம்பு(mango vathal kulambu recipe in tamil)
  2. காராமணி தேங்காய்பால் குழம்பு (Black eye bean coconut milk gravy)
  3. சாம்பார்(sambar recipe in tamil)
  4. முட்டை சில்லி(egg chilli recipe in tamil)
  5. ஈரல் ப்ரை(liver fry recipe in tamil)
  1. பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
  2. சேனை கிழங்கு மசியல்(senai kilangu masiyal recipe in tamil)
  3. காராமணி தேங்காய்பால் குழம்பு (Black eye bean coconut milk gravy)
  4. தலைப்பு : மாங்காய் வத்தல் குழம்பு(mango vathal kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16534591
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close