ஈரல் ப்ரை(liver fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் என்னை சேர்த்து அது சூடான பிறகு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
வெங்காயம் சிறிது வதங்கிய பிறகு அதனுடன் கருவேப்பிலை வரமிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
ஐந்து நிமிடம் கழித்து ஈரலை போட்டு வதக்கவும்
- 4
இப்போது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்
- 5
10 நிமிடம் கழித்து விந்து ஈரலை நசுக்கி பார்க்கவும் வெந்துவிட்டால் ஆப் செய்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16535323









கமெண்ட்